உலகம்பிரதான செய்திகள் பென்டகன் போர் திணைக்களமானது – பாதுகாப்பு செயலர் போர் செயலரானார்! by admin September 5, 2025 written by admin September 5, 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற முடிவு செய்துள்ளார். அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். Spread the love அமெரிக்காபாதுகாப்பு செயலர்பென்டகன்போர் செயலர்போர் திணைக்களம் admin previous post எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து – 10போ் பலி next post இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி! Related News எல்ல – வெல்லவாய வீதி விபத்து – உயிாிழப்பு 15… September 5, 2025 மாநகர சபையில் அமளி – காவல்துறையைக் கூப்பிடுவேன் என மிரட்டிய… September 5, 2025 இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம்… September 5, 2025 எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து – 10போ் பலி September 4, 2025 மண்டைதீவு கிணறுகளை தோண்டுமாறு காவல்நிலையத்தில் முறைப்பாடு September 4, 2025 குவியலாக எட்டு என்பு கூடுகள் September 4, 2025 இன்றும் 04 என்புக் கூடுகள் அடையாளம் September 4, 2025 வீட்டு திட்ட வீடுகளுக்கான மிகுதி நிதி அடுத்த ஆண்டு முதல்… September 4, 2025 வடக்கு ஆளுநரை சந்தித்த வடக்கு கடற்படை தளபதி September 4, 2025 அகில இலங்கை ரீதியில் யாழ் . இந்து மாணவன் முதலிடம் September 4, 2025 Leave a Comment You must be logged in to post a comment. This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
பென்டகன் போர் திணைக்களமானது – பாதுகாப்பு செயலர் போர் செயலரானார்! – Global Tamil News
14