ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர்  ஜகத் விதானவின் மகனான ரசிக புத்திக விதான விள்க்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாா்.  சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்டதாக  சொல்லப்படும் ஜீப் வண்டியின் உரிமையாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றையதினம்   மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை , அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு மத்துகம பிரதான நீதவான் ஏ.ஐ. ஹெட்டிவத்த, இன்று ஞர்யிற்றுக்கிழமை (20)  உத்தரவிட்டுள்ளாா்..

Spread the love

  ஐக்கிய மக்கள் சக்திஜீப் வண்டிநாடாளுமன்ற உறுப்பினர்விள்க்கமறியல்