இஸ்ரேலின் கிரியத்மலாகி பகுதியில் 20 இலங்கையர்களுடன்   பயணித்த  பேருந்து  ஒன்று  தீப்பற்றி  எாிந்த சம்பவத்தில் ஒரு இலங்கையர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  அவரது நிலைமை  மோசமாக .இல்லை எனவும்   இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளாா்.

தங்குமிடத்திலிருந்து தொழில் செய்யும் இடத்துக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த பேருந்து  தீப்பற்றியதாகவும்  இலங்கை தூதுவர் மேலும்  தெரிவித்துள்ளாா்.

Spread the love

  இலங்கையர்இஸ்ரேல்தீப்பற்றிபேருந்து