← முகப்பு செய்திகள்

மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (27

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (27
மட்டக்களப்பு விடுதியில் தீ விபத்து – சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று (27) பிற்பகல் ஏற்பட்ட இந்த தீப்பரவலின்போது வெளியான நச்சுப் புகையால், அறையில் தங்கியிருந்த 3 வயது ஆண் குழந்தையும் 5 வயது பெண் குழந்தையும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்த குழந்தைகள், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தாயை பார்வையிடுவதற்காக தந்தையுடன் பதுளையிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குழந்தைகளை அறையில் தங்கவைத்து தந்தை வெளியே சென்றிருந்த நிலையில், விடுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
'விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து யார் வந்தாலும், தயவு
2
சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
தமிழ் · 09 Jun 2026
3
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப
தமிழ் · 09 Jun 2026
4
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பங்கேற்க அமெரிக்கா அனுமத
5
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளத
6
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்
தமிழ் · 09 Jun 2026
7
Saturn Venus Forms Navpancham Rajyog On 25 June 2026: ஜோதிடத்தில்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net