← முகப்பு செய்திகள்

பீகாரில் முன்னாள் முதல்-அமைச்சர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களாக்களில், அவர்கள் தங்கள் ஆயுள் முழுதும் தங்கியி

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
பீகாரில் முன்னாள் முதல்-அமைச்சர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களாக்களில், அவர்கள் தங்கள் ஆயுள் முழுதும் தங்கியி
பீகாரில் அரசு வீட்டை காலி செய்ய மாட்டேயென லாலுபிரசாத் மனைவி பிடிவாதம் பிடித்துள்ளது

பீகாரில் முன்னாள் முதல்-அமைச்சர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களாக்களில், அவர்கள் தங்கள் ஆயுள் முழுதும் தங்கியிருக்கலாம் என்ற சட்டம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்-ரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியை, பாட்னாவின் சர்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவில் இருந்து காலி செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான நோட்டீஸ் சமீபத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டது. இந்தநிலையில், லாலுபிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி, பாட்னாவில் சர்க்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இதற்கிடையே, அந்த பங்களா, பீகார் பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் நந்தகிஷோர் ராமுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டில்லியில் இருந்து பாட்னா திரும்பிய ராப்ரி தேவியிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: முதல்-அமைச்சர் சாம்ராட் சவுத்ரி, எனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். அவர் உற்சாகமாக இருப்பதை பார்க்கிறேன். அவர் வலுக்கட்டாயமாக என்னை வெளியேற்றட்டும், பார்க்கலாம். நான் காலி செய்ய மாட்டேன் என்றார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
09 Jun 2026
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
09 Jun 2026
செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா
09 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
09 Jun 2026
செய்திகள்
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எம்எல்ஏ லீமா ரோஸின் சகோதர்
09 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Rishabh Pant Batting Approach Critiqued By Ashwin Insights On
09 Jun 2026
முக்கிய செய்திகள்
1
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு
2
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels
3
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெ
தமிழ் · 09 Jun 2026
4
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர
5
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இ
தமிழ் · 09 Jun 2026
6
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளி
7
போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ நான் இல்லை என்று எ
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net