← முகப்பு செய்திகள்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள, தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி நேற்றும் (29) இன்றும்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள, தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி நேற்றும் (29) இன்றும்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் இன்றும் போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள, தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி நேற்றும் (29) இன்றும் (30) காணி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள ஏனைய காணிகளான தனியார் காணிகளை, காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் கோரி, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net