Ilankai

jail 0

பிரித்தானியாவில் இலங்கைப் பிரஜைக்கு 4 வருட சிறைத்தண்டனை

கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இலங்கைப் பிரஜையான வேன் சாரதியொருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 4 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. வாரத்தில் ஏழு நாட்களும் 12 மணித்தியால இரவுநேரப் பணியில் ஈடுபட்டிருந்த போது குறித்த இலங்கையர் செலுத்திய வேன் வீதியை விட்டு விலகி பெண்...

Underground-way-5 0

பத்தனையில் சுரங்கப்பாதை போக்குவரத்துக்காக திறந்து வைப்பு

அட்டன் – நுவரெலியா ஏ-7 பிரதான வீதியின் பத்தனை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சுரங்கப்பாதை போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 22.05.2015 அன்று வெள்ளிக்கிழமை முதல் குறித்த பாதை போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, பதுளை உடரட்ட...

403979688 0

சுவிஸில் இலங்கை தமிழ்பெண் கொலை: நியூசிலாந்தில் சிக்கிய குற்றவாளி

சுவிட்சர்லாந்து நாட்டில் கொலையை செய்துவிட்டு நியூசிலாந்திற்கு தப்பிய இலங்கையை சேர்ந்த நபரை சுவிஸ் அரசிடம் ஒப்படைக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் அதே நாட்டை சேர்ந்த தனது காதலியுடன்(23) சுவிஸில் உள்ள பேசல்...

11230599_830722076983580_840300242287430869_n 0

வித்யா கொலைக்கு எதிராக சவூதியில் ஆர்ப்பாட்டம்

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்யா விற்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கோரியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் எனவும் கோரி சவூதிஅராபியா ஜித்தா நகரில் உள்ள இலங்கை சகோதரர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் இன,மத வேறுபாடு இன்றி ஜித்தாவில்...

unnamed_41 0

ரொசல்ல அயிட்ரி தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

ரொசல்ல அயிட்ரி தோட்டத்தில் 1974 ஆம் ஆண்டு கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட கோவில் காணியை (டீ காடன்) என்ற நிறுவனத்தின் அதிகாரி தன்வசப்படுத்தி பராமரித்து கொண்டு வருவதாகவும் அதனால் அந்த காணியை அவரிடம் இருந்து கோவிலுக்காக பெற்று தரும்படி குறித்த கோவில் ஆலய...

403979688 0

5 நட்சத்திர ஹோட்டலில் அமெரிக்கரின் சடலம் மீட்பு

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒ்ன்றின் அறையொன்றிலிருந்து இறந்த நிலையில் காணப்பட்ட அமெரிக்கர் ஒருவரின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். 44 வயதையுடைய அமெரிக்க விமானி ஒருரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி இந்த ஹோட்டலுக்கு தங்க...

485_0684_01.MP4.Still001 0

ஹரோ நகர பிதாவாக ஈழத்தமிழரான சுரேஷ் கிருஷ்ணா

ஹரோ நகர பிதாவாக ஈழத்தமிழரான சுரேஷ் கிருஷ்ணா தெரிவாகியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரோ நகர சபைக்கான தேர்தலில் தொழிற் கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றி நகர சபையில் ஆட்சியமைத்தது. முதலில் அந்த கட்சியின் கவுன்சிலரான அஜய்மாறு ஒருவருடகாலத்துக்கு மேயராக பொறுப்பேற்றிருந்தார்....

குடி 0

குடியரசு தினம் இன்று

பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்ற குடியரசு தினம் இன்றாகும். 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியே இலங்கை சோல்பரி யாப்பு முறையில் இருந்து விடுபட்டு, புதிய அரசியலமைப்பை உருவாக்கியது. அன்றையதினமே உலகின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ...

Phone 0

மாணவியின் கொலைக்கு காரணம் குடும்பப் பகையா?

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேருமே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ளார்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டுள்ள எட்டு சந்தேக நபர்களும் புங்குடுதீவு 10 ம்...

sparks3 0

35 சதவீதமான இலங்கை அகதிகளே நாடு திரும்ப விரும்புகின்றனர்

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கையர்களில் 35 சதவீதமானவர்களே நாடு திரும்ப விருப்பம் கொண்டுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஏனையோர் அங்கு தொழில் பெற்றுள்ளனர். பெரும்பாலானவர்கள் திருமணம் முடித்து பிள்ளைகளையும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இலங்கைக்கு திரும்பும் எண்ணத்தில் இல்லை...

police2 0

காசோலையை களவாடிய காவல்துறை அலுவலர் கைது

காவல்துறை அதிகாரிகளின் வேதனங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை களவாடியது தொடர்பில், காவல்துறை அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை காவல்துறை அதிகாரி காரியாலயத்தில் இருந்தே இந்த காசோலை களவாடப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்...

60096c579ec9c4c2ca91f21cc93fe0f8 0

மன்னார் அல்லிராணிக்கோட்டையினை பாதுக்க தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் ஆரம்பம்

மன்னார் மாவட்டம் சிலாபத்துறையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க டொரிக் மண்டபம் என அழைக்கப்படும் அல்லிராணிக் கோட்டையினை பாதுக்கும் வகையில் தற்போது தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம் பெற்று வருகின்றது. பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலப்பகுதியில்...

Screen Shot 2015-05-15 at 18.17.57 0

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிற்கு விசேட ஏற்பாடுகள் அவசியம்

எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமும் சுபீட்சமும் கூடிய இலங்கைகைய உருவாக்கும் நோக்குடன், யுத்தக்காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி, சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்குமென இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு...

arun_CI 0

அருண் தம்பிமுத்துவும் கைதாகி பிணையில் விடுதலை

மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து, இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாவினால், பிணையில் விடுதலை...

kuganathan_s_s_dan_tv.thumbnail 0

யாழ்ப்பாண தொலைக்காட்சியின் இயக்குநருக்கு நீதிமன்றம் பிடியாணை

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சியின் இயக்குநருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அன்றைய தினம் மாலை 6.30 மணி வரை வாக்களிக்க முடியும் என பொய் செய்தியை தொடர்ச்சியாக ஒளி பரப்பியிருந்தது. இந்த செய்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர்...